ஒரு துளி கண்ணீர்

வார்த்தைகள்
புரிய வைக்க முடியாததை
ஒரு நொடியில்
புரிய வைத்துவிடும்
அவளது ஒரு துளி கண்ணீர் .........

எழுதியவர் : கீர்த்தி (11-Jun-18, 11:05 am)
சேர்த்தது : கீர்த்தி
Tanglish : oru thuli kanneer
பார்வை : 176

மேலே