மரண தூது

இது மழைக்காலம்
கண்ணிலும் மழை
கனவிலும் மழை
உயிரில் கலந்த உறவே
என் காதலை ஏற்பாய்
இல்லையேல்
எழுத்து தளத்தில் கூட எழுது
ஒரு கவிதை
படித்தபின் எனக்கு
மோட்சம் நிச்சயம்

எழுதியவர் : மாலினி (11-Jun-18, 11:09 am)
சேர்த்தது : மாலினி
Tanglish : marana thootu
பார்வை : 70

மேலே