யாகங்களில்

எல்லா மதங்களும்
இறங்கிவிட்டன
யாகங்களில்..

விறகாக-
மனிதன்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Jun-18, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 68

மேலே