நட்பு என்னும் வரம்
வரம் ஒன்று கேட்டேன்
கடவுளிடம்
என்ன வரம் வேண்டும்
என அவர் கேட்க
உண்மையான நண்பன் வேண்டும்
என நான் கேட்க
கடவுள்
" எனக்கே இல்லையப்பா"
வரம் ஒன்று கேட்டேன்
கடவுளிடம்
என்ன வரம் வேண்டும்
என அவர் கேட்க
உண்மையான நண்பன் வேண்டும்
என நான் கேட்க
கடவுள்
" எனக்கே இல்லையப்பா"