சந்தேகம்

அன்னை அலசினாள்
அழுக்குத் துணியை ஆற்றில்,
அழுக்காகிறதே ஆறு-
பிள்ளையின் கவலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jun-18, 7:08 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 49

மேலே