செயல்

நிற்க மறந்து
ஓய்வெடுக்க மறுத்து
வீண்பேச்சு தவிர்த்து
பொறாமை இடங்கொடாமல்
எடுத்த காரியத்தை நிறைவேற்றலே செயல்...

எழுதியவர் : ஜான் (17-Jun-18, 6:49 am)
Tanglish : seyal
பார்வை : 794

மேலே