முயற்சி

விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும்
வாழக் கற்று கொண்டால், வாழ்கை என்பது
சாதனை என்னும் பொக்கிஷமாய் மாறும் !

எழுதியவர் : LAVAJENI (17-Jun-18, 5:05 pm)
சேர்த்தது : lavajeni
Tanglish : muyarchi
பார்வை : 1448

மேலே