அப்பா

அப்பா தோற்றத்தில்
அழகில்லையென்றாலும்
அன்பில் அழகு
அரவணைப்பில் அழகு
ஆதரிப்பில் அழகு
தியாகத்தில் அழகு
பொறுமையில் அழகு
வழிகாட்டுதலில் அழகு
நம்மை இன்புற்றே
வாழவைக்க
சுமைதாங்கியாய்
நிற்பதில்
என்றென்றும் அழகு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Jun-18, 7:12 am)
Tanglish : appa
பார்வை : 1861

மேலே