வலி காட்டும் வழிகள்

தோல்வியின் வலி வெற்றிக்கு வழிகாட்டும்...

துன்பத்தின் வலி இன்பத்தின் வழிதேடும்...

வறுமையின் வலி வாழ்ந்துகாட்ட வழிசொல்லும்...

பசியின் வலி தானம் செய்ய வழிவகுக்கும்...

அமைதியின் வலி உண்மை மனிதர்களைக் காண வழிபார்க்கும்...

எழுதியவர் : ஜான் (18-Jun-18, 4:35 am)
பார்வை : 255

மேலே