திரைக்குப் பின்னால்

வாழ்க்கை கற்பிக்கும்
பாடங்கள்
படங்களாக்கப்பட்டால்
திரைப்படங்களும்
தோற்றுப் போகும்
நிஜம்
நிழலை விடக்
கொடூரம் ....!!!!

எழுதியவர் : ஸ்வீட்லின் (20-Jun-18, 1:14 pm)
சேர்த்தது : sweetlin
பார்வை : 83

மேலே