காத்திருப்பு

அனுதினமும்
காத்திருக்கின்றேன்
எந்தன் உயிரை
வாரி செல்லும்
உந்தன்
ஒற்றை பார்வைக்காக ....

எழுதியவர் : அனிதா (20-Jun-18, 12:56 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 100

மேலே