கைக்கூ

அவனவன் எதை விதைக்கிறானோ
அதையே அறுக்கும் காலம் வரும்போது
நான் இதைத்தான் விதைதேனா/
என்று தன்னைத்தான் கேட்டு
நொந்துகொள்வான் ,

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Jun-18, 12:40 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 186

மேலே