காதலி

கண்களுக்கு தரிசனம் தந்து
சிந்தையில் ஆளுமை கொண்டு
நாவசைவால் அனுமதி பெற்று இதயத்தில் குடிபுகுந்தாள் காதலி...

எழுதியவர் : ஜான் (22-Jun-18, 4:17 am)
Tanglish : kathali
பார்வை : 102

மேலே