தேடல்

முடிவற்ற
உந்தன்
நினைவுகளில்
இருந்து
முற்று
பெறவே
தொடருகிறேன்
ஒரு தேடல்.....

எழுதியவர் : அனிதா (22-Jun-18, 1:31 pm)
Tanglish : thedal
பார்வை : 92

மேலே