என்றுமே சொல்லா காதல்
காதலுக்கு கண் இல்லை
என்று கூறுவதுதேல்லாம் பொய்
உண்னையிலே காதலுக்கு
மூலை தான் இல்லை
ஏனென்றால் உன்னை கண்ட பின்பு
வேறேதனையும் காணமறுகிறது
என் கண்கள்.....
ஆனால் உன்னை பற்றி
எதுவுமே தெரியாமல்
உன் பின் சுற்றுகிறது
இந்த மனம்...
மூலைக்கு தெரிகிறது நீ
எட்டாக்கனி என்று
அப்போதும் கூட மூலையில்
உன் பின் சுற்றும் இந்த
மனதை தடுக்காமல் விட்டுவிட்டதே.....!