நினைவு பரிசு
என் காதல் உன்னை நினைக்க,
என்னை மறந்து-
நீ உன் குடும்பத்தை நினைத்தாய்,
கலங்கினேன்-
நம் காதல் குழந்தையானது,
அந்த குழந்தையை சுமக்கிறேன்,
இன்னும் சுமையாக அல்ல சுகமாக,
அதற்கும் உன் பெயர் சூட்டி.
என் காதல் உன்னை நினைக்க,
என்னை மறந்து-
நீ உன் குடும்பத்தை நினைத்தாய்,
கலங்கினேன்-
நம் காதல் குழந்தையானது,
அந்த குழந்தையை சுமக்கிறேன்,
இன்னும் சுமையாக அல்ல சுகமாக,
அதற்கும் உன் பெயர் சூட்டி.