அறியாமல்

நானோ உன்னை கண்ணு முன்னு தெரியாது காதலிக்கிறேன்
நான் குருடன்-
என்பதையும் மறந்து,
என்கிறேன் அவளிடம், (ஆனால்)
அவளோ!
என்னை கண்ணுக்குள் வைத்து காப்பாற்று என்கிறாள்.....

எழுதியவர் : வெ. பிரதீப் (23-Jun-18, 2:27 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : ariyaamal
பார்வை : 90

மேலே