உதடுகள்
ஓராயிரம் பூவிதழ்கள்
ஒன்றிணைந்தாலும்
உன் உதடுகளின்
இதழ்களுக்கு
ஒருபோதும் ஒப்பாகாது ............!!!
தண்ணீரும்
உணவும்
தழுவ தழுவ
தனியாது தினமெல்லாம்
காமம் கொள்ளும்
இதழ்கள்
உந்தன் உதடுகள்
என் அன்பே ................................!!!!!