என் சோகம்

இரவில் தூக்கம் இல்லை,
மனதில் நிம்மதி இல்லை,
முகத்தில் சந்தோசம் இல்லை,
உறவில் நிரந்தரம் இல்லை,
வாழ்கையில் இன்னும் எத்தனை
சோகங்களை காணுமோ எந்தன் நெஞ்சம்...

எழுதியவர் : பழனிச்சாமி (24-Jun-18, 8:25 pm)
சேர்த்தது : பழனிச்சாமி
Tanglish : en sogam
பார்வை : 126

மேலே