காற்றையும் மொழிபெயர்த்தவள்

காற்றுக்கும்
உன் மௌனத்தை.....
மொழிபெயர்த்து விட்டாயோ ......???
ஆதலால் தான்...
என் முகத்திலும் புழக்கம்...
அகத்திலும் புழக்கம்....
நீ பேசாமல் கொல்கிறாய்....!!
காற்று வீசாமல் கொல்கிறது....!!
* லீலா லோகிசௌமி*