நீ இல்லாத தனிமையில்

நீ இல்லாத தனிமையில்
நிலவோடு எனக்கு உறவில்லை
நீ இல்லாத தனிமையில்
மலரோடு எனக்கு மகிழ்ச்சி இல்லை
நீ இல்லாத தனிமையில்
தென்றலுக்கு என்னோடு என்ன வேலை
நீ இல்லாத தனிமையில்
கவிதையும் மணல் விரிந்த பாலை !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Jun-18, 3:00 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 542

மேலே