அவளின் காற்று

தூரத்தில் நீ நின்றிருந்தாய்...!!!
நான் உன்னை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேனடி....
நீயோ வெக்கத்தில் அசைந்து காற்றைக் கொண்டு தாக்கினாய்...!!!
அதில் நீ தோல்வியுற்று வாடினாய்...!!!
நீ வாடியதை கண்டு நான் அந்த காற்றையே வெறுத்து "சுவாசிப்பதைக் கூட திருத்திவிட்டு" உன்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேனடி...!!!
என் இதயத்திற்கு மட்டும்தான் தெரிந்தது நான் உன்னை இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதிற்காக நீ காற்றையே அனுப்பினாய் என்று......!!!

எழுதியவர் : saranya (1-Jul-18, 8:50 pm)
சேர்த்தது : saranya
Tanglish : avalin kaatru
பார்வை : 54

மேலே