அளவான அன்பு

நீங்கள்
ஒருவர் மேல் காட்டும்
அன்பிற்கு
ஓர் அளவு இருக்கட்டும்

ஏனெனில்
அளவில்லா அன்பு
ஓர் நாள் நிராகரிக்கப்படலாம்.....

மறுக்கப்படும் அன்பைவிட ,
கொடுக்கப்பட்டு பின் நிராகரிக்கப்படும் அன்பின் வலி அதிகம் ....

எழுதியவர் : சிவசங்கரி (1-Jul-18, 9:10 pm)
Tanglish : alavana anbu
பார்வை : 464

மேலே