என் வலிகள்

கண்கள் கொடுத்து
பார்வையை எடுத்துக் கொண்டான்!!!

நினைவுகளை கொடுத்து
நிம்மதியை எடுத்துக்கொண்டான்!!!!!

எல்லாம் எடுத்து கொண்டு
நண்பர்களை கொடுத்தான்

ஏனோ

அவர்களை என் அருகினில்
வைக்க மறந்து விட்டான்…..

வலி மட்டுமே நிரந்தரமாக கொடுத்து விட்டு சென்றான்….

வலிகள் என்றாவது தீரும் என்ற நம்பிக்கையில் என் வாழ்க்கைப்பயணம் தொடர்கிறது .......

எழுதியவர் : சிவசங்கரி (1-Jul-18, 8:59 pm)
Tanglish : en valikal
பார்வை : 490

மேலே