அவளே மேன்மையானவள்

மலர்களே சூடாத அவள் தான் தேவதை,
ஏன் மலர் சூடாமல் இருக்கிறாய் என்றால் மலர்கள் மென்மையானவை,
அவற்றை கஷ்டப்படுத்த கசக்கி எறிய தான் விரும்பவில்லை என்பாள் அந்த மலர்களை விட மனம் மென்மையானவள்,
அவளே மேன்மையானவள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (3-Jul-18, 7:04 pm)
பார்வை : 1870

மேலே