மனம் ஒரு குரங்கு

காதலிக்கும் போது
தேவதையாக தோன்றினாள்
மனைவியான பின்பு
தேவையா என தோன்றுகிறது
மனித மனம் ஒரு குரங்கு
இருவரில் யார் மனம் குரங்கு
என்ற ஆராய்ச்சியிலேயே ஆயுள் முடிந்துவிடுகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Jul-18, 7:53 pm)
Tanglish : manam oru kuranku
பார்வை : 134

மேலே