கைது செய்யப்பட்ட கண்ணீர்த்துளி
சிறைபிடித்து வைத்த...
கண்ணீர் துளிகளும்.....
பூட்டி வைத்த இமை
கதவுகளை....
உடைத்து கொண்டு
கசிந்திட....
தெய்வம் கூட
துணை இல்லை....
கண்ணீரை சேமித்து வைக்க....!!!!!
சிறைபிடித்து வைத்த...
கண்ணீர் துளிகளும்.....
பூட்டி வைத்த இமை
கதவுகளை....
உடைத்து கொண்டு
கசிந்திட....
தெய்வம் கூட
துணை இல்லை....
கண்ணீரை சேமித்து வைக்க....!!!!!