செல்வங்கள்

சில்லறைச் செல்வங்கள் திருவோட்டுடன்
தெருவீதியிலே !
கல்லறைச் செல்வங்கள் கண்ணீருடன்
காதல் வீதியிலே !
சொல்லறை செல்வங்கள் கவிதையுடன்
காவிய வீதியிலே !
இல்லற நெறிச்செல்வங்கள் மகிழ்ச்சியுடன்
நல்லற வீதியிலே !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jul-18, 9:44 am)
Tanglish : selvangal
பார்வை : 97

மேலே