என் உடைமைகள்

ஓவியப்பிழையாய் உடல்...
எழுத்துப்பிழையாய் வாழ்க்கை...
இலக்கணப் பிழையாய் விதி...

இதுவே என் உடைமைகள்...

எழுதியவர் : PRem0 (4-Jul-18, 9:03 am)
சேர்த்தது : P Rem O
பார்வை : 86

மேலே