புண்ணியம் தேடி

செய்த பாவத்திற்கு பிராய்சித்தம் தேடி கோயில் கோயிலாக செல்ல வேண்டியதில்லை!!

பாவம் செய்த இடத்திலேயே புண்ணியத்தையும் தேடி கொள்ளலாம்.

எழுதியவர் : நிஷா சரவணன் (4-Jul-18, 7:34 am)
Tanglish : punniyam thedi
பார்வை : 77

மேலே