பண்பும் அடகாய்ப் போனதே

விவேகம் புரண்டு திரண்டு செல்ல
வீரியம் வீழ்ந்து குறைந்து சென்றது
விவரம் தெரியா பருவம் தன்னில்
அன்பும் பண்பும் அடகாய்ப் போனதே

எழுதியவர் : காலையடி அகிலன் (4-Jul-18, 5:22 am)
பார்வை : 58

மேலே