விபத்தில்

உன் கண்களின் ஒரம்
விபத்துப் பகுதி
கண்களை
பார்க்காமல் செல்லவும்
என்றோரு எச்சரிக்கை
பலகை வைக்காததால்
விபத்துக்குள்ளாளேனடி
காயம் ஏதுமின்றி
உடல் மட்டும் என்னிடம்
உயிர் அது
விபத்தில் சிக்கிக் கொண்டது
உன்னிடம்.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (4-Jul-18, 12:10 pm)
Tanglish : vibathil
பார்வை : 31

மேலே