நினைவுகள்

எத்தனை முறை
படித்தாலும்
சலிப்படையாத
புத்தகம்
நான் சேமித்த
உன் நினைவுகள் தான்....

எழுதியவர் : சிவசங்கரி (4-Jul-18, 12:27 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : ninaivukal
பார்வை : 367

மேலே