நிறம் மாறா பூக்கள்

தேவைக்கு ஏற்ப
பச்சோந்தி போல் நிறம்
மாறும்
மனிதர்களில்
நிறம் மாறா பூக்களாய்
தாய், தந்தை.....

எழுதியவர் : சிவசங்கரி (4-Jul-18, 12:31 pm)
சேர்த்தது : Sivasankari
Tanglish : niram maaraa pookal
பார்வை : 426

மேலே