நட்பு

உள்ளத்தில் உண்மை
இல்லாமல் போனால்,

நெஞ்சத்தில் நட்பு
நில்லாமல் போகும்..

எழுதியவர் : srk2581 (4-Jul-18, 4:51 pm)
Tanglish : natpu
பார்வை : 977

மேலே