குணம்
நாளும் நமக்கு தேவை பணம்; நம்மை கட்டுப்படுத்த வளர்த்துக் கொள்ள வேண்டும் நல்ல குணம்; பணத்தாசையால் பெறுவது தலைக்கனம்;குணத்தால் பெறுவது நல்ல மனம்; பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாளை உன்னை மாற்றும் பிணம்;குணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பார் நாளை பிறக்கும் நல்ல தினம்; "பணம் என்பது சர்க்கரை போல முதலில் இனித்தாலும் முடிவில் கசக்கும்"குணம் என்பது மருந்து போல முதலில் கசந்தாலும் முடிவில் இனிக்கும்".