ஏற்றுக்கொள் மனமே

வசிக்க வீடும் இல்லை!!
வாழ வழியும் இல்லை!!
நாடோடி போல திரிகிறது
என் மனம்!!
உன் மனம் இருக்கும் திசையை நோக்கி!! ஏற்றுக்கொள்ள மனசு இல்லையா??
இல்லை உனக்கு மனசே இல்லையா??
ஏற்றுக்கொள் மனமே!!

எழுதியவர் : நிஷா சரவணன் (5-Jul-18, 1:04 pm)
பார்வை : 69

மேலே