நட்பு
தோளுக்கு மிஞ்சினால்
தந்தை தனயனுக்கு தோழன்
அவர் அன்பு நட்பாய் மாறி
தனயனை வாழவைக்கும்
அவர் வாழ்வுள்ளவரை.