சராசரி மனிதன்

காசை செலவு பன்ன யோசிக்கிறவன் கஞ்சன்.

காசை சேமிக்க யோசிக்கிறவனே சராசரி மனிதன்.

எழுதியவர் : நிஷா சரவணன் (5-Jul-18, 2:25 pm)
Tanglish : sarasari manithan
பார்வை : 49

மேலே