உன்னுடன் இருக்க மாட்டேன்
என்னை காயப்படுத்துவது தான்
உனக்கு சந்தோசமாக இருக்கும்
என்றால் பரவா இல்லை........
நானும் உன்னை ஒரு நாள்
காயப்படுத்துவேன்
உன்னை போல் இல்லை
என்னுடய அளவற்ற அன்பினை
நீ புரிந்து கொல்லும் போது
நான் உன்னுடன் இருக்க
மாட்டேன்..........
அப்போது என்னுடைய பாசம் உனக்கு
புரியும்..