காதலிக்க நேரமில்லை

அன்பே!
எனக்கு உன்னை
தவிர வேறு
ஒருத்தியை
காதலிக்க நேரமில்லை
ஏன் என்றால்
நான் உன்னை
காதலிக்காத நேரமே இல்லை....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (5-Jul-18, 7:32 pm)
பார்வை : 48

மேலே