அவ்வளவு உண்மை

நீ என்னருகில் இல்லை என்பது
எவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது..

எழுதியவர் : srk2581 (6-Jul-18, 3:17 am)
சேர்த்தது : srk2581
Tanglish : avvalavu unmai
பார்வை : 96

மேலே