நீயும் நானும்

நீ எதற்காகப் பிறந்தாயோ
எனக்குத் தெரியாது
ஆனால்
நீ எனக்காகவே
பிறந்தாய் என்றே
என் மனம் சொல்கிறது..

நான் எதற்காகப் பிறந்தேன்
என்றும் தெரியாது
ஆனால்
உன்னோடு வாழப்
பிறந்தேன்
என்றே என் மனம்
சொல்கிறது..

எழுதியவர் : கலா பாரதி (6-Jul-18, 9:05 am)
Tanglish : neeyum naanum
பார்வை : 97

மேலே