வேகம்
வீதியில் ஒற்றைச் செருப்பு,
விதி முடிந்தவன்
விட்டுச்சென்ற மிச்சம்..
மழை அழிக்கும்
இரத்தக் கறை,
விபத்தின் அடையாளத்தை
அழிக்கும்
இயற்கையின் கரங்கள்..
ஆனாலும் மனிதன் செல்கிறான்
அதி வேகமாக-
ஆபத்து வராதென்று...!
வீதியில் ஒற்றைச் செருப்பு,
விதி முடிந்தவன்
விட்டுச்சென்ற மிச்சம்..
மழை அழிக்கும்
இரத்தக் கறை,
விபத்தின் அடையாளத்தை
அழிக்கும்
இயற்கையின் கரங்கள்..
ஆனாலும் மனிதன் செல்கிறான்
அதி வேகமாக-
ஆபத்து வராதென்று...!