டெலிபோன் காதல்

அழைத்து பேச அலசினேன் அலைபேசியில் தொலைத்து விடுவேன் என்று தொடங்கினாள் தொலைபேசியில் இருந்தும் தொடர்ந்து கைகோர்த்தேன் கைபேசியில் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ள தொலைந்து போன என்ணவளிடம்

எழுதியவர் : காதலன் (8-Jul-18, 2:25 pm)
சேர்த்தது : Kadhalan
பார்வை : 224

மேலே