நாணம்

உன்
வெட்கத்திற்குள்
மறைந்திருக்கிறேன்
நான்
இப்பொழுது புரிந்தது
இனி
என்னைப் பார்க்கையில்
கொஞ்சம் வெட்கப்படு
வெட்கம் இனிது
காதல் புதிது.

எழுதியவர் : ந க துறைவன். (8-Jul-18, 2:55 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : naanam
பார்வை : 46

மேலே