ஏனோ

அழுத்தமான வரிகளை
லேசான காகிதங்கள்
தாங்கிவிடுகின்றன
அதை வாசிக்கும்
இதயங்கள் தான் ஏனோ
கணத்துவிடுகின்றன.

எழுதியவர் : srk2581 (8-Jul-18, 2:11 pm)
சேர்த்தது : srk2581
Tanglish : eno
பார்வை : 57

மேலே