என்னவன் பெயர்
யாரோ யாரையோ
பெயர் சொல்லி அழைக்கிறார்!
உன் பெயர் என்பதாலோ என்னவோ
திரும்பி பார்க்காமல் இருக்க முடியவில்லை!
உன் பெயர் எழுதியிருப்பதை எங்கு கண்டாலும் படிக்க மறப்பதில்லை!!
என்னவன் பெயர்
யாரோ யாரையோ
பெயர் சொல்லி அழைக்கிறார்!
உன் பெயர் என்பதாலோ என்னவோ
திரும்பி பார்க்காமல் இருக்க முடியவில்லை!
உன் பெயர் எழுதியிருப்பதை எங்கு கண்டாலும் படிக்க மறப்பதில்லை!!
என்னவன் பெயர்