சங்கமித்த வேளையில்

படபடக்கும் பட்டாம் பூச்சி
போல பறந்த என்
இதயம்
இன்று நம் கண்கள்இரண்டும் சங்கமித்த வேளையில் சலனமற்று
காதல் கீதம் இசைக்கிறது!
என் உள்ளமெங்கும்!

எழுதியவர் : சுதாவி (11-Jul-18, 9:24 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 87

மேலே