கனா காணும் காலங்கள்

தினமும் காலையிலும் மாலையிலும் காத்திருந்த தருணமது
அவளின் தொலைபேசி அழைப்புகளில் கரைந்த தினங்களது
காலத்தாலும் மீட்டும் கிடைக்காத அழகான அது ஒரு கனா காணும் காலங்கள் .

படைப்பு .
ரவி .சு

எழுதியவர் : ரவி.சு (12-Jul-18, 3:36 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 247

மேலே